Hannanmullah

img

நீர் மேலாண்மைக்கு போதுமான நிதி ஒதுக்காதது மன்னிக்க முடியாத குற்றம்

சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 72 ஆண்டுகளாகியும் நில உச்சவரம்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இது முறையாக அமலானால் விவசாய உற்பத்தி பெருகும். வருமானம் அதிகரிக்கும். விவசாயத் தொழிலாளர்கள் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியம் வராது...