Gurmeet Ram Rahim

img

 நாடாளுமன்றவளாகத்தில் கத்தியுடன் நுழைந்த பாலியல் குற்றவாளி சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் கைது

சாமியார் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைய முயன்றவரை காவல்துறையினர்  போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்து.