Graduate

img

நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்கள் வழக்கு வெற்றி

தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம்வழங்கப்பட்ட 1.6.1988க்கு முன்ஆரம்ப நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை உதவி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே ஊதியவிகிதம்தான் அளிக்கப்பட்டுவந்தது. 1.6.1988ல் இந்த மூன்று பிரிவினருக்கும் வெவ்வேறு ஊதியவிகிதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன