General Secretary

img

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம்!

மறைந்த சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு வரும் 28-ஆம் தேதி தில்லியில் இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறதாக சிபிஎம் மத்தியக் குழு தகவல் தெரிவித்துள்ளது.