tamilnadu

img

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளைச் செயலாளர் மெம்பர் நாராயணன் நினைவாக  ஒன்றியக்குழு அலுவலகத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வியாழனன்று திறந்து வைத்தார்.