நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கும் வேலையும், வருமானமும் கிடைத்திட நகர்ப்புறங்களில் நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் உடனடியாக இயற்றி ஊரடங்கு காலத்தில் செயல்படுத்திட வேண்டும்.....
நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கும் வேலையும், வருமானமும் கிடைத்திட நகர்ப்புறங்களில் நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் உடனடியாக இயற்றி ஊரடங்கு காலத்தில் செயல்படுத்திட வேண்டும்.....
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
சூலூர் ஒன்றிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் தெரிவித்தார்