இலங்கை கடற் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை
இலங்கை கடற் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை
விடுபட்ட மீனவர்கள் 44 பேரையும் மீட்க விமானம் ஏற்பாடுசெய்து அதற்கான பயணச் செலவை தமிழக மீனவர்களை ஏற்க கூறியுள்ளதாக தெரிகிறது....
ன்பிடி துறைமுகம்கொண்டு வந்து சேர்த்தனர்.....
ன்னார்வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.....
மேலும் அன்வர்ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார், ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிற சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கிற விக்னேஷ்வரன் ஆகியோர் புதிதாக ஜனாதிபதியாகத் தேர்வு பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவின் அணுகுமுறையினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியபொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகக்கருதுகிறார்கள்.....
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லவில்லை என அறிவிதுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் மற்றும் மீனவ சமூகத்தினரின் வாக்குகளை நீக்கியது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமர வீரா தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான முட்டம், தூத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தேர்தல் அதிகாரி உதயகுமாரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்