பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லா வீடு என்றார் லெனின். ஆனால் இன்றும் முழுமையாகப் பெண்ணுரிமை உறுதி செய்யப்பட்டதா என்றால், இல்லை என்பதே கசப்பான உண்மை.

உலகம் முழுவதும் பெண்மைக்கு ஒரு இலக்கணம் எனில், வலதுசாரி ஆதரவாளர்கள் போர்வையில் வலம் வரும் சங்கப் பரிவாரங்களுக்கோ வில்லங்கத்தின் உச்சமாக, ஒரு பிரத்தியேக பெண்மைக்கான இலக்கணம் உள்ளது.