Expressway

img

ஹவுரா-தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

ஹவுராவில் இருந்து தில்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காய மடைந்தனர்.