யானைகள் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி அதன் வலசைப் பாதையில் நெடுந்தூரம் நடந்தும் செல்லும். அப்படி செல்லும் போது, அதன் பாதையில் யானைகள் மனித மோதல் ஏற்படுகிறது.
யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மின்கம்பம் அருகே இருந்த பாக்கு மரத்தை முறிக்க முயன்ற கட்டைக்கொம்பன் என்றகாட்டு யானை உயரழுத்த மின்சாரம் பாய்ந்து பலியானது
கோவை வனகோட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீரை தேடி காட்டு யானை கூட்டங்கள் அலைமோதி வருகின்றன. யானை, புலி, சிறுத்தை, கரடி,மான், கட்டெருதுகள் என எண்ணற்றவன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது மேற்கு தொடர்ச்சி மலைகாடுகளை ஒட்டியுள்ள கோவை வனக்கோட்டம்