tamilnadu

img

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் பதவியேற்றார்!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் பதவியேற்றார்!

சென்னை, மார்ச் 12 - தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வியாழக்கிழமை முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை யில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதி காரி. அர்லேகருக்குப் பத விப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந் திரன், தமிழக அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலா ளர் நா. முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அர்லேகர் பதவியேற்ற தும், அவருக்கு முதலமைச் சர் மு.க. ஸ்டாலின், பூங்  கொத்து கொடுத்து வாழ்த்து  தெரிவித்தார்.