Election Campaign

img

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்...

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் 14வது வார்டு பள்ளிப்படை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய  கவுன்சிலருக்கு போட்டியிடும் பர்வீன் பானுவுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வாக்கு சேகரித்தார்.  

img

தேர்தல் பிரச்சாரம்

வேலூர் மக்களவை மதச்சார்பற்ற கூட்டணி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்துக்கு சிபிஎம் குடியாத்தம் ஒன்றியக் குழு செயலாளர் சாமிநாதன் தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.