tenkasi தென்காசி: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு! நமது நிருபர் ஜூலை 15, 2024 தொடர்ந்து கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.