கொரோனாவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பெருந்தொற்று வருங்காலத்தில் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பெருந்தொற்று வருங்காலத்தில் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையினருக்கு இன்னமும் கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்கள் உள்பட பல காரணிகளே உலகம் முழுவதும் கொரோனா அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு சனியன்று விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது.
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி தடையின்றி வழங்க வேண்டும் என்று ஒன்றி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.78 கோடியை தாண்டி உள்ளது.