Continuing

img

அவர்களும் கணக்கு காட்ட மாட்டார்கள்... மக்களும் கேள்வி கேட்க முடியாதாம்...

சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல்,தனது மாநிலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த நன்கொடை எவ்வளவு? அதில் எவ்வளவு செலவிடப்பட்டு உள்ளது? என்று பகிரங்கமாக அறிவித்தார்....