australia 30 ஆண்டுகளில் கோலா கரடி இனம் அழியும் - ஆய்வாளர்கள் எச்சரிக்கை நமது நிருபர் ஜனவரி 23, 2020 கோலா கரடியினம் 30 ஆண்களில் அழிந்து போகும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.