Coca-Cola

img

கொக்கோ கோலா நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

கொக்கோகோலா குளிர்பான பாட்டிலில் பாலிதீன் தாள்இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அந்த பகுதியில் உள்ள 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான சத்தான பொருட்கள் வழங்க கோவை நுகர்வோர் நீதிமன்றம் வெள்ளியன்று அதிரடி உத்தரவு பிறப்பித்து  தீர்ப்பு வழங்கியுள்ளது.