சென்னை ராயபுரம் புனித சேவியர் தெருவில் அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட நூலகம் செயல்படுகிறது. சேக் மேஸ்திரி தெரு, பெரிய தம்பி தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வந்தனர்.