Case footer at Human Rights

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு முடிப்பு

உயிரிழந்தோரின் குடும்பத் திற்கு இழப்பீடு, விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பு எனதமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகக் கூறி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது