எங்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்த பிள்ளையை இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கு நிதி தேவையில்லை....
சிபிஎம் வலியுறுத்தல்
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.