cricket ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் : ஆஸி., நிதான ஆட்டம் நமது நிருபர் டிசம்பர் 27, 2019 ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.