மக்கள் இயக்கங்கள் இல்லாமல் எந்தசட்டமும், திட்டமும் அமலாகாது. அத்தகையபோராட்டத்தை இடதுசாரி இயக்கம் தொடர்நதுமுன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.....
மக்கள் இயக்கங்கள் இல்லாமல் எந்தசட்டமும், திட்டமும் அமலாகாது. அத்தகையபோராட்டத்தை இடதுசாரி இயக்கம் தொடர்நதுமுன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.....
சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்டது பிச்சாவரம். இங்கு 5 ஆயிரம் மீ பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளது. இந்த காட்டில் சுரபுண்ணை, தில்லை மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் உள்ளது. இதனால் தமிழக வனத்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரித்து வருகிறது.