Balagot

img

பாலகோட் தாக்குதலால் ரூ. 300 கோடி இழப்பு

இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும் மற்றும் பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவை நீண்டநேரம் பிடிக்கக் கூடிய, மாற்றுப் பாதையில் சுற்றிச்சென்று வருகின்றன.....