bramos-missile ராமநாதபுரம் அருகே கரை ஒதுங்கியது பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் நமது நிருபர் மார்ச் 28, 2019 ராமநாதபுரம் அருகே பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.