madhya-pradesh கல்லூரி முதல்வரை உயிரோடு கொளுத்திய இளைஞர் கைது! நமது நிருபர் பிப்ரவரி 21, 2023 மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கல்லூரி முதல்வரை தீ வைத்து கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.