Awadi Road

img

குண்டும் குழியுமாக மாறிய அயப்பாக்கம் - ஆவடி சாலை

அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கத்தி லிருந்து ஆவடி செல்லும் பிராதான சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அயப்பாக்கம், கோணம்பேடு, ஐசிஎப் காலனி, எழில் நகர், ராஜலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.