Association State Conference

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டு பொதுக்கூட்டம்

 நெல்லை மாவட்டம் தென்காசி யில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் சங்கத்தின் 9-வது மாநில மாநாட்டை முன்னிட்டு 2-வது நாளில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது