உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2.34 கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீரில் அதிக அளவில் ஆர்செனிக் செறிவு இருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2.34 கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீரில் அதிக அளவில் ஆர்செனிக் செறிவு இருப்பது தெரிய வந்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் மிக குறைந்த அளவே ஆக்ஸிஜன் இருக்கும் பகுதியில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட போது ’ஆர்சனிக்’ என்ற மிகவும் கொடிய விஷவாயுவை சுவாசித்து நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.