sri-lanka அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு! நமது நிருபர் மார்ச் 20, 2026 அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்