Adani Group

img

அதானி குழுமத்தை தொடர்ந்து வேதாந்தா!

அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் கடனை அடைக்க 2 பில்லியன் டாலர் நிதியைத் திரட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளதாக எஸ்&பி குளோபல் ரேட்டிங் அறிக்கை தெரிவிக்கிறது.

img

விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு ஒப்படைப்பதில் மெகா ஊழல்.... மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையருக்கு எளமரம் கரீம் எம்.பி., கடிதம்

மிகப்பெரிய அளவிலான சொத்தின் மதிப்புகளையும் பரிசீலனை செய்துஇதனைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.  ....