10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு துணைத்தேர்வு வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைத்தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியாக உள்ளது. துணைத்தேர்வுக்கு 22ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.