india

img

சென்னை – ஜம்மு விமான சேவை மீண்டும் தொடக்கம்!

சென்னை,மே.16 - சென்னையிலிருந்து ஜம்மு காஷ்மிர் விமான சேவை மிண்டும் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக கடந்த 8 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை – ஜம்மு, ஸ்ரீநகர் பயணிகள் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து டெல்லி வழியாக, ஜம்மு மற்றும்  ஸ்ரீநகருக்கு இணைப்பு விமானங்களும் நேற்று காலை முதல் மீண்டும் இயங்க தொடங்கின.