jammu-and-kashmir சென்னை – ஜம்மு விமான சேவை மீண்டும் தொடக்கம்! நமது நிருபர் மே 16, 2025 சென்னை,மே.16 - சென்னையிலிருந்து ஜம்மு காஷ்மிர் விமான சேவை மிண்டும் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி.