11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.92% அதிகரித்துள்ளது. மாணவிகள் 95.13% பேரும், மாணவர்கள் 88.70% தேர்ச்சி. மாணவர்களை விட மாணவிகள் 6.43% தேர்ச்சி அடைந்துள்ளனர்.