அனைத்திந்திய கால்பந்து அமைப்பின்(All India Football Federation) தலைவராக செயல்பட்டு வரும் பிரஃபுல் படேல் சர்வதேச கால்பந்து அமைப்பான FIFAவின்(Federation of International Football Federation) சபையில் உறுப்பினராக இந்தியாவிலிருந்து முதல்நபராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.