விஐடி வேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
சென்னையில் நடைபெற்ற டைகான் அமைப்பு விருது வழங்கும் விழாவில் கல்வி மற்றும் தொழில்முனைவு பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு சென்னை பிரிவு தலைவர் முருகவேல் ஜானகிராமன் வழங்கினார். உடன் டைகான் அமைப்பின் மற்றும் முன்னாள் தலைவர்கள் சங்கர், லட்சுமி நாராயணன், ராமராஜ், ஸ்ரீராம் சுப்பிரமணியா உள்ளனர்.
