gujarat குஜராத்தில் வராக்கடன் 70 சதவிகிதம் அதிகரிப்பு! நமது நிருபர் மார்ச் 29, 2019 பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், கடந்த3 ஆண்டுகளில், வங்கிகளின் வராக்கடன் 70 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது