madurai மோடி அரசால் நிறுத்தப்பட்ட 40 டன் ஆக்சிஜன்.... நாம் அபாயநிலையில் உள்ளோம்.... சு. வெங்கடேசன் எம்.பி.,எச்சரிக்கை.... நமது நிருபர் மே 8, 2021 ஒன்றிய அரசிடமிருந்து நமக்கான உரிமையைக் கேட்டுப் பெறுகின்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்.....