4 பேர் தீக்குளிக்க முயற்சி

img

நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி

நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக் காததைக் கண்டித்து ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் திங்கள்கிழமை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.