jammu-and-kashmir ஜம்மு-காஷ்மீரில் திங்கள் முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவு நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2019 ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திங்கட்கிழமை முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.