new-delhi இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு- 308 ஆக உயர்வு நமது நிருபர் ஏப்ரல் 13, 2020 இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.