3 லட்சம் பேருக்கு

img

மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்... சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்

வண்டலூர் உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சர்வதேசஅளவுக்கு தரம் உயர்த்தப்படும். திருவொற்றியூர், தரங்கம்பாடி மற்றும் கடலூரில் மீன்பிடிதுறைமுகம் அமைக்க மத்திய அரசுடன் 420கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.....