2nd stage consultation

img

இன்று பொறியியல் 2-வது கட்ட கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடைபெற்று வருகின்றன. 4-வது சுற்றின்படி கல்லூரிகளை தேர்வு செய்து வருகிறார்கள்.

img

பொறியியல் மாணவர்களுக்கு 2வது கட்ட கலந்தாய்வு

சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொறியியல் 2வது கட்ட கலந்தாய்வு 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.