சிஐடியு அகில இந்திய 16வது மாநாடு 2020 ஜனவரி 23-27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் வியாழனன்று (ஜூலை 4) நடைபெற்றது.