20 ஓவர் உலகக்கோப்பை

img

பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன் பதவியை கைவிடலாம் - ரவி சாஸ்திரி அறிவுரை  

விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த, பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.