2-வது டோஸ்

img

கோவிஷீல்ட் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி குறைப்பு 

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளியைக் குறைக்கப்படுவதாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது