தமிழகத்தில் கோடை வெயிலின்தாக்கத்தை குறைக்கும் வகையில்சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில்மழை பெய்தது. குன்னூரில் இடிதாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.