‘நல்ல பாம்பும்

img

‘நல்ல பாம்பும் 25 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீடும்’: ஸ்டாலின் எச்சரிக்கை

- தமிழக சட்டப்பேரவையில் ஜூலை 2 அன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால் ஏற்படும் பிரச்சனை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்