ஹைட்ரோ கார்பன்

img

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தமிழகத்தில் ஷேல் மற்றும் மீத்தேன் வாயுக்களை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே எங்களுக்கு அனுமதி இல்லை....

img

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனு காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

 கும்பகோணத்தைச் சேர்ந்த பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் குடந்தை அரசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக டெல்டா மாவட்டங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ள தளவாட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சட்டமன்றமே அறி வித்த பிறகும், ஜனநாயக முறைப்படி போராட்டங்கள் நடத்திட காவல்துறை அனு மதி வழங்க வேண்டும். ...

img

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ஜூன் 12 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து...

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  எதிர்ப்பு: 430 பேர் மீது வழக்கு

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மத்தியபாஜக அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 430 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜுன் 4-ல் தஞ்சையில் திட்டமிட்டபடி போராட்டம்

இதுவரை இல்லாத நடைமுறையாகும். ஒன்று அனுமதி மறுக்கப்படுகிறது. இல்லையென்றால் அனுமதிக்கப்படும் என்று தான் சொல்வார்கள்....