வேலூர் மாவட்டத்தைப் பிரித்து கூடுதலாக இரு மாவட்டங்கள் ஏற் படுத்தப்பட உள்ளதையொட்டி, இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறிய ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.